துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் அறிவித்தது அதிகார அத்துமீறல்: முத்தரசன் தாக்கு
Advertisement
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement