நாகை: வேளாங்கண்ணி திருவிழாவில் பட்டாசு தீப்பொறி பட்டதும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட ஹீலியம் பலூன்கள் அனைத்தும் சத்தத்துடன் வெடித்துச் சிதறின. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நிலையில் ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறியதில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன், ரமேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
+
Advertisement


