திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, டிசம்பர் 1ம் தேதி முதல் 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள பயணியர் வாகனம் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை கொடைக்கானல் மலைச்சாலையில் செல்ல தடை விதிக்கப்படுகிறது ’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


