Home/செய்திகள்/வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்
03:58 PM Aug 05, 2026 IST
Share
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தியதாக, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை வட்டாட்சியர் சுதாகர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.