Home/செய்திகள்/Vaikom Centenary Celebration Chief Minister Stalin
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
12:18 PM Dec 12, 2024 IST
Share
Advertisement
வைக்கம்: வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்நாள், வரலாற்றில் பொன்நாள். வைக்கம் பெரியார் நினைவகத்தை சிறப்பாக அமைத்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.