வைகை எக்ஸ்பிரஸ் செயினை இழுத்து நிறுத்திய மர்ம நபர்
Advertisement
இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த இடத்திலேயே நின்றது. இதனைத் தொடர்ந்து எதற்காக நிறுத்தப்பட்டது என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் யார் நிறுத்தியது என தெரியாததால் குழப்பம் அடைந்தனர். இதனால் பாதூர் காந்திநகர் பகுதியில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் நிறுத்தப்பட்டு பின்னர் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர்.
Advertisement