Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விவசாயிகளை காக்கும் வான் மகள் திட்டம்- ரூ. 4 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் வினோத்

சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். விவசாயிகளை காக்கும் வான் மகள் திட்டம் உருவாக்கப்படும் அதற்க்கு ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு ட்ரோன் இயக்கும் பயிற்சி வழங்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.