Home/செய்திகள்/Usvicepresident Jdvance Family Visitingindia Today
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகை!
07:23 AM Apr 21, 2025 IST
Share
Advertisement
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினரோடு, இன்று இந்தியா வருகிறார். ஜே.டி. வான்ஸ் புறப்பட்ட AF2 விமானம், இன்று காலை 9.30 மணியளவில் இந்தியா வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.