ஒட்டாவா: அமெரிக்காவுக்கு 50% வரை கூடுதல் வரிகளை விதித்து கனடா பதிலடி கொடுத்துள்ளது. அலுமினியம், எஃகு, ஆடைகள், பால் பொருட்கள், மீன்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 700 அமெரிக்கப் பொருட்கள் மீது 15% முதல் 50% வரை புதிய வரிகளை கனடா விதித்தது. செப்.8 முதல் இது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement



