வாஷிங்டன்: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவலை அடுத்து அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு மகன் யாயிர் நெதன்யாகு வெளியேறினார். புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகு இஸ்ரேலுக்கு அவசரமாக புறப்பட்டார்.
+
Advertisement



