தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன: வர்த்தக செயலாளர் விளக்கம்

நியூரம்பர்க்: அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம், பால் பண்ணை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறி உள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் நேற்று கூறியதாவது: அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திலும் முக்கிய துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால் (எரிபொருள்), புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி போன்ற முக்கிய விவசாய, பால் பொருட்களை இந்தியா முழுமையாக பாதுகாத்துள்ளது. இந்த பொருட்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கியமானவை என்பதால், அமெரிக்காவுக்கு எந்த வரிச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக அறிக்கையை சட்டப்பூர்வ ஒப்பந்தமாக மாற்ற பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் இறுதிக்கும் இது இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News