அமெரிக்க வர்த்தக ஒப்பந்த தாமதத்தால் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளருக்கு ரூ.18,000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம்!!
டெல்லி: அமெரிக்க வர்த்தக ஒப்பந்த தாமதத்தால் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளருக்கு ரூ.18,000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை தொடர்வதால் இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

