டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவ பொம்மையை எரித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா அதிகாரிகள் கைவிலங்கு போட்டு கொடுமைப்படுத்தியதற்கு கண்டம் தெரிவித்து இளைஞர் காங்கிரசார் கைகளில் விலங்கை பூட்டிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்.
Advertisement


