H1B விசாவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை மாற்றிய ட்ரம்ப்!
வாஷிங்டன்: H-1B விசா திட்டம் குறித்து தனது முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து மாறி, அதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம் என ட்ரம்ப் கூறியுள்ளார். வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை எனக் கூறி, சமீபத்தில் H1B விசாக்களுக்கு $1 லட்சம் விண்ணப்பக் கட்டணம் விதித்திருந்தார்.
Advertisement
Advertisement