Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி!

அமெரிக்கா: அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவு. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 76,400 புள்ளிகளிலும், நிஃப்டி 190 புள்ளிகள் வரை சரிந்து 23,860 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது.