Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹெச்-4 விசா வைத்துள்ளவர்கள் சட்டப்படி வேலை செய்ய அனுமதிக்கும் விதியை மாற்ற அமெரிக்க அரசு திட்டம்

வாஷிங்டன்: ஹெச்-4 விசா வைத்துள்ளவர்கள் சட்டப்படி வேலை செய்ய அனுமதிக்கும் விதியை மாற்ற அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய சட்டப்படி ஹெச்-4 விசாதாரர்கள் 10 ஆண்டு வரை அமெரிக்காவில் வேலை செய்ய பர்மீட் வழங்கப்படும். 2014 முதல் 2017 வரை ஹெச்-4 விசாவின் கீழ் வேலை செய்ய அனுமதி கேட்டவர்களில் 94% பேர் இந்தியர்கள். 2017லேயே விதி மாற்றத்தை அறிவித்து பின் கைவிட்ட டிரம்ப், தற்போது மீண்டும் தடையை அமல்படுத்த முடிவு செய்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ள விசா விதியை மாற்ற டிரம்ப் அரசு தீவிரமாக உள்ளது.