சென்னை: யு.பி.எஸ்.சி. பிரதான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
+
Advertisement
