மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேட்புமனுத் தாக்கல் செய்தார்
01:09 PM Apr 19, 2024 IST
Share
Advertisement
குஜராத்: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேட்புமனுத் தாக்கல் செய்தார். குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அமித்ஷா வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷாவுடன், நியமனம் செய்யப்பட்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்றார். குஜராத்திற்கு ஒரே கட்டமாக மே 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.