இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
02:35 PM Sep 13, 2024 IST
Share
Advertisement
டெல்லி : இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலக அளவில் வாகன உற்பத்தியில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் உள்ளனர் என்றும் வாகன உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமாக உள்ளது என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.