பணி: சயின்டிஸ்ட்.
மொத்த இடங்கள்: 30.
வயது: 22.12.2025 அன்று 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.1,38,652.
தகுதி: ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங்/அப்ளைடு மெக்கானிக்ஸ்/ஜியோ
டெக்னிக்கல் இன்ஜினியரிங்/ஓஷன் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்/மிஷின் லெர்னிங்/இன்டலக்சுவல் புராபர்ட்டி லா பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும்,
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://serc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2025.


