பணி: மேலாளர்.
i) சிவில்: 2 இடங்கள் (பொது). தகுதி: சிவில்/ஆர்க்கிடெக்சர் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) மெக்கானிக்கல்: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) எலக்ட்ரிக்கல்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/பவர் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) கெமிக்கல்: 20 இடங்கள் (பொது-10, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1).
தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 38க்குள்.
சம்பளம்: ரூ.70,000- ரூ.2,00,000.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு/சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.02.2026.

