Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அக்னி வீரர்களின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது ஒன்றிய அரசு

இந்திய ராணுவத்தில் உள்ள அக்னி வீரர்களின் 4 ஆண்டு சேவை நிறைவடைந்த நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு சேவையை ஒன்றிய அரசு நீட்டித்தது. 25% வீரர்கள் நிரந்தர பணியில் சேர்க்கப்பட்டு மீதமுள்ள 75% வீரர்களுக்கு 2 ஆண்டுகள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தகுதி உள்ளவர்கள் படையில் இணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.