தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க: சிறுவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்ஸ்டாவில் பிரபலமாக விளங்கும் தேவா, ஜீவா ஆகிய சிறுவர்களோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அந்த காணொளியில் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்’ என்ற தலைப்பில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அந்த காணொளியில் சிறுவர்களிடம் பள்ளி வாழ்க்கை குறித்தும், காலை உணவு திட்டம் குறித்தும், பள்ளி கட்டிடம் குறித்தும் கேட்டறிந்தார்.

Advertisement

அப்போது உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இருந்தார். குறிப்பாக காணொளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இன்ஸ்டாவில் எத்தனையோ பேர் வீடியோ போடுகிறார்கள், உங்களை அழைத்ததற்கு காரணம் என்றவென்றால், உங்களை பாராட்டுவதற்கு தான். உங்கள் வீடியோவில் படிங்க... படிங்க... என்று சொல்கிறீர்கள். நான் பள்ளி கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சி அல்லது மாணவர்கள் உடன் உரையாடும் போது இதை சொல்லுவேன், அதனை நீங்கள் சொல்கிறீர்கள் அதற்கு தான் பாராட்ட அழைத்தேன்’ என்று கூறினார்.

Advertisement