உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் நேரு உத்தரவு: விசிக எம்பி ரவிக்குமார் வரவேற்பு
Advertisement
* கோட்டக்குப்பம் நகராட்சி கட்டடத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்;
* அனைத்துப் பேரூராட்சிகளிலும் நூலகத்துடன்கூடிய அறிவுசார் மையம் அமைத்துத்தர வேண்டும்;
* நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மின் மயானம் அமைக்க வேண்டும்;
* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சிகளில் செய்திருப்பதுபோல நகராட்சி சார்பில் அலுவலக வசதி செய்துதர வேண்டும்
* உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினேன். அத்துடன், இந்தக் கோரிக்கைக் கடிதத்தையும் அளித்தேன்.
* நான் கேட்டதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நகராட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வசதி செய்து தரவும் உத்தரவிட்டார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Advertisement