Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உக்ரைன் முழுவதும் ரஷ்யா தாக்குதலில் 8 பேர் பலி

கீவ்: உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.  இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,‘‘ உக்ரைனின் 10 பிராந்தியங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 280க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 260க்கும் மேற்பட்ட டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டது” என்றார்.