* கைதிகள் இங்கி பிங்கி பாங்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு டம்மி முதல்வரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
* சிறைச்சாலையை கூட பாதுகாப்பாக வைக்க முடியவில்லை என்றால் தவெக ஆட்சி, தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.


