யு19 பெண்கள் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை சுருட்டிய ஆஸி
Advertisement
அதனையடுத்து 20ஓவர்களில் 49ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி களமிறங்கியது. அந்த அணி 6.4ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 49ரன் என்ற இலக்கை எளிதில் எட்டியது. அதனால் 80பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆஸி 9 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆந்த அணியின் கேதி 29, லூசி 3ரன் எடுத்து களத்தில் இருந்தனர். மெக்கீன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை ஸ்காட்லாந்தின் நயமா கைப்பற்றினார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஆஸியின் பிரே தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement