Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்டிக்கர் ஒட்டும் அரசு - டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

சென்னை: எங்களின் திட்டங்களை தங்களின் திட்டங்கள் என சொல்லிக் கொள்ள தவெக அரசு விரும்புகிறது என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். எனவேதான் திட்டங்களின் பெயர்களை மாற்றிய பாஜகவை போல்தான் தவெக அரசும் செய்கிறது. MGNREGA திட்டத்தின் பெயரை மற்றிய பாஜகவை போலதான் தவெக அரசும். இவர்கள் ‘Game Changer’கள் அல்ல, வெறும் Name Changer-கள்தான் என்று கூறினார்.