Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

எம்எல்ஏ-க்களை வாங்க தெரிந்த டம்மி முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: எம்எல்ஏ-க்களை வாங்க தெரிந்த டம்மி முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான் இந்த சோப்ளாங்கி அரசு. எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. எதை பற்றியும் கவலை இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24ம் புலிகேசி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.