Home/செய்திகள்/தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்
தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்
11:43 PM May 06, 2026 IST
Share
சென்னை: விஜய் உடன் செல்லாமல் தனியாக செல்லும் கான்வாய் வாகனங்கள். கான்வாய் வாகனங்கள் தலைமை செயலகம் சென்றது. தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.