தவெக அரசின் மொத்த திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என பெயர் வைக்கலாம்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திட்டங்கள் மக்களை சென்றடைவதை விட ரீல்ஸ் மட்டும் சென்றடைந்தால் போதும் என நினைக்கிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவெக அரசின் மொத்த திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என பெயர் வைக்கலாம். திமுக அரசு செய்ததுபோல் நீண்டநாள் சிறையில் இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.



