Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களை பட்டியலிட்டு உதயநிதி பேச்சு

சென்னை: தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களை பட்டியலிட்டு உதயநிதி பேசியுள்ளார். பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தும் தவெக எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் 8 காவல், சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காவல், சிறை மரணங்கள் மீது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கூறியுள்ளார்.