Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தவெக ஆட்சிக்கு அக்.6ம் தேதி மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்: தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தாராபுரம்: "சட்டமன்றத் தேர்தலில் வெறும் 107 இடங்களை மட்டுமே தவெக வென்றது. திமுக கூட்டணி கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி அமைத்தது. திமுகவின் சாதனை சொல்லி வென்றவர்களால் தவெக ஆட்சி நடக்கிறது. தவெக ஆட்சிக்கு அக்.6ம் தேதி மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்" என இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.