Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மக்களுக்கு ஏமாற்றமளித்த தவெக பட்ஜெட்: தங்கம் தென்னரசு

சென்னை: தவெகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் ரூ.10 லட்சம் கோடி கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.