Home/செய்திகள்/துருக்கி ராணுவ சரக்கு விமானம் ஜியார்ஜியா எல்லை அருகே விழுந்து நொறுங்கியது
துருக்கி ராணுவ சரக்கு விமானம் ஜியார்ஜியா எல்லை அருகே விழுந்து நொறுங்கியது
11:56 AM Nov 12, 2025 IST
Share
20 வீரர்களுடன் சென்ற துருக்கி ராணுவ சரக்கு விமானம் C-130 ஜார்ஜியா எல்லையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 20 வீரர்களும் உயிரிழந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.