தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிடிவி பேசாம இருந்தா மரியாதைய காப்பாத்திக்கலாம்: அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி

திருப்பரங்குன்றம்: மதுரை திருநகருக்கு நேற்று வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், செய்தியாளர்கள், ‘முதல்வரை டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளாரே’ என்றனர். அதற்கு பதிலளித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: டிடிவி.தினகரன், எடப்பாடியை காலி செய்ய வேண்டும். எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துரோகிகள் என்று கூறி கட்சி தொடங்கினார்.

Advertisement

பின்னர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ, அதே எடப்பாடியை முதல்வராக்க கவர்னர் மாளிகையில் போய் நின்றார். அவர் பொதுத்தளத்தில் மரியாதையை இழந்து விட்டார், அவருடன் பயணித்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவருக்கு எல்லாம் புரியும். ஆனால் காலம் கருதி ஆற்று நீர்போல் வளைகிறார். இது அவரது போதாத காலம். கொஞ்ச நாள் அவர் பேசாமல் இருந்தால், இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News