திருச்சியில் ரூ.9 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
12:52 PM Apr 25, 2025 IST
Share
Advertisement
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 9.9 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.