திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் பெண் யானை உயிரிழப்பு
09:55 AM Mar 05, 2025 IST
Share
Advertisement
திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை ஜெய்னி உயிரிழந்தது. எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 60 வயதான பெண் யானை ஜெய்னி கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.