Home/செய்திகள்/திருச்சி சூர்யா மீது போலீசில் புகார்..!!
திருச்சி சூர்யா மீது போலீசில் புகார்..!!
12:18 PM Nov 19, 2024 IST
Share
திருச்சி:திருச்சி சூர்யா மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக புகார் அளித்தார்.