Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரி*ப்பு

திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் அடுத்த கல்லூர் கிராமத்தில் தேங்காய் ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.