பயிற்சி: கிராஜூவேட் அப்ரன்டிஸ்.
மொத்த காலியிடங்கள்: 16.
தகுதி: பயோ டெக்னாலஜி/ தாவரவியல்/மைக்ரோ பயாலஜி/ பயோ இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிஎஸ்சி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ.9 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும். 2022ம் கல்வி ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (15.04.2026).


