Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

யுரேனியம் கார்ப்பரேஷனில் டிரெய்னீஸ்

பணி: கிராஜூவேட் ஆபரேஷனல் டிரெய்னி: (சிஆர் மற்றும் டி). 4 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1).

வயது: 23.05.2026 தேதியின்படி 30க்குள். உதவித்தொகை:ரூ.29,990. தகுதி: வேதியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.uraniumcorp.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.05.2026.