Home/செய்திகள்/கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
08:44 PM Jul 09, 2026 IST
Share
சென்னை: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் இஞ்சன் கோளாறு காரணமாக சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.