Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரயில் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் கைது நடவடிக்கை: ரயில்வே எச்சரிக்கை

சென்னை: ரயில் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது.