ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை விதிப்பு!!
டெல்லி : சபரிமலை சீசனில் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement