Home/செய்திகள்/Train Accident Union Minister L Murugan
ரயில் விபத்து சிறிய விபத்துதான்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
02:25 PM Oct 12, 2024 IST
Share
Advertisement
டெல்லி: திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து ஒரு சிறிய விபத்துதான்; இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார்.