Home/செய்திகள்/Tiruvottiyur Private School Officials Inspection
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு..!!
02:23 PM Oct 28, 2024 IST
Share
Advertisement
சென்னை: திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் 40 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காற்றில் பரவும் வாயுக்களின் தரம் குறித்து கண்டறியும் நடமாடும் வாகனங்கள் மூலம் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.