Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சுடுகாட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டோரிடம் இருந்து 4 பைக்குகள், 13 செல்போன்கள், ரூ.99,830 பறிமுதல் செய்யபட்டது. மேலும் பேரை போலிசார் தேடிவருகின்றனர்.