திருவண்ணாமலையில் மண் சரிந்து விபத்து: ஐஐடி குழுவினர் ஆய்வு
10:34 AM Dec 03, 2024 IST
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிந்து விபத்து நடந்த இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை ஐஐடியில் இருந்து வந்த மண் பரிசோதனைக் குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறது. மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்கின்றனர்.