Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : மலையேற பக்தர்களுக்கு இந்த ஆண்டும் தடை நீடிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மலையேற பக்தர்களுக்கு இந்த ஆண்டும் தடை நீட்டித்து. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தடை விதிக்கப்பட்டது என கலெக்டர் வந்தனா கார்க் தகவல் தெரிவித்துள்ளார்.